.webp)
தமிழக போலீசில் 1299 எஸ்.ஐ பணி: தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். காக்கிச்சட்டை போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைய அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காவல் சார்பு ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1299 காலியிடங்களின் விவரம் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 933 காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 36...