7 மாசம் ஆயிடுச்சி.. ஆனா இன்னும் ரிசல்ட் விடல.. இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு தேர்வு எழுதியவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Posts
Showing posts from February 27, 2025
- Get link
- X
- Other Apps

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டம்: மார்ச் 9 வரை கருத்துகேட்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இதன் மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் சில மாற்றங்களை செய்து வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம் பின்வருமாறு: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டில் முதல்கட்டமாக பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருமுறை நடத்தப்படும். அதாவது முதல்கட்டமாக ப...
- Get link
- X
- Other Apps

தமிழ்நாடு மின் வாரியத்தில் 30 ஆயிரம் கேங்மேன் காலிப்பணியிடம்.! எப்போது நிரப்பப்படும்.? TNEB-ல் 50,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியுள்ளார். நாள் தோறும் லட்சக்கணக்கனோர் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். அந்த வகையில் வேலை வாய்ப்பை உருவாக்க தமிழக அரசு பல்வேறு தனியார் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் அரசு துறைகளிலும் பல லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அரசு பணிகளில் தொய்வும், கூடுதல் பணி சுமையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், , மின் உற்பத்தியைப் பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுவாக்குதல், மின...