Posts

Showing posts from January 25, 2025
Image
  TET பதவி உயர்வு வழக்கு முன் கூட்டியே விசாரணைக்கு வருகிறது 25/02/2025 வருவதாக இருந்த TET பதவி உயர்வு வழக்கு முன் கூட்டியே 28 /0 1/2025 விசாரணைக்கு அன்று வருகிறது.
Image
  TRB - அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை - Notification (24.01.2025) அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 01 / 2025)  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 24.01.2025 அன்று வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 31.01.2025 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.