Posts

Showing posts from January 6, 2025
Image
  32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...! 32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!  வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)  விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.  அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.