10 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள்..!
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,
நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்." என அறிவித்தா
ர்.
Comments
Post a Comment