TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு
மிக நீண்ட நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு சார்ந்த வழக்கு சார்ந்த வழக்காடல் உச்ச நீதிமன்றத்தில் சற்று முன்பாக நடைபெற்று வியாழக்கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்...
TET வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக 06-02-2025 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment