Posts

Showing posts from July 7, 2024
Image
  உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பை பறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசாணையைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் "சுமார் 250 முதல் 400 பள்ளி மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை� 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பதாக மாற்றி கடந்த ஜூலை 2, 2024 அன்று அரசாணை பிறப்பித்திருக்கிறது திமுக அரசு. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு புதிய நியமனங்கள் செய்வதைக் குறைக்கும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான திமுக அரசின் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் உடற்கல்வியையும் விளையாட்டுத் திறனையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் நாடகத்துக்காக தமிழ்நாடு கல்விக் கொள்கை குழு என்ற பெயரில் திமுக அமைத்த குழுவின் அறிக்கையை திமுக அரசின் ம...