செப்டம்பர் 14ம் தேதி தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்து (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செப்டம்பர் 14ந்தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. குரூப் 2தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. அதனப்டி காலியாக உள்ள 2030 பணியிடங் களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும். குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்...
Posts
Showing posts from June 21, 2024