TNPSC! குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு TNPSC Syllabus: குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் -2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வு-II (குரூப் II சர்வீசஸ்), ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வுக்கான பாடத்திட்டம் - குரூப் IIA சேவைகள் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவை கமிஷனின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பாடத்திட்டம்- https:// tnpsc.gov.in/English/syllab us.html … திட்டம்- https:// tnpsc.gov.in/English/scheme .html ' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியை அணுகி பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை, குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் ந...
Posts
Showing posts from May 25, 2024