.jpg)
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? இன்னும் 1 வாரம் தான் இருக்கு! தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்பவதற்கான குரூப் 1 தேர்வு (Group 1) அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: துணை ஆட்சியர் துணைக் கண்காணிப்பாளர் (வகை-1) உதவி ஆணையர் (வணிக வரி) கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கான 90 காலியியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் (28-03-2024 )இன்று முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க , https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தார்களுக்கான அறிவுறுத்தல்களை நன்றாக படித்து , தேர்வுக்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்கவும். வயது: இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் ...