Posts

Showing posts from April 15, 2024
Image
  உங்கள் பிள்ளைகளை Pre-KG, LKG, UKG சேர்க்கப் போறீங்களா?  மத்தியக் கல்வி அமைச்சகம் நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KV Schools) 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.   அடிக்கடி பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் பொதுவான  கல்வியை உறுதி செய்யும் வகையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ  ) பாடமுறையும் பயிற்றுவித்தல் திட்டமும் பின்பற்றப்படுகிறது. கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் பயிற்று மொழியாக உள்ளன. இருப்பினும், கூடுதல் முயற்சியாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டால், உள்ளூர் தாய் மொழி பயிற்றுவிக்கப்படும். நிதி ஒதுக்கீடு, தரமான ஆசிரியர்கள் நியமனம், நிர்வாகக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக இந்தப் பள்ளிகளில் தரமான பயிற்றுவித்தல் இருப்பதாக நம்பப்படுகிறது. உதாரணமாக, ...