
நவோதயா பள்ளிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்! நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Female Staff Nurse (Group B) காலியிடங்கள்: 121 சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்து இரண்டரை ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant Section Officer (Group B) காலியிடங்கள்: 5 வயதுவரம்பு: 23 - 33-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Audit Assistant (Group 8) காலியிடங்கள்: 12 வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தகுதி:பி.காம் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Translation Officer (Group B) காலியிடங்கள்: 4 வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வே...