சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர், கிளார்க் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! சென்னை உயர்நீதிமன்றத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் உள்ளிட்ட குரூப்-பி, சி பணிகளுக்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். 50/24 பணி: சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Senior Grade Steno) காலியிடங்கள்: 6 சம்பளம்: மாதம் ரூ.35,400 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கம். ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தமிழ் தட்டச்சில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். பணி: ஜூனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Junior Grade Steno) காலியிடங்கள்: 9 சம்பளம்: மாதம் ரூ.25,500 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தட்டச்சு பிரிவில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: மொழிபெயர்ப்பாளர்/பெயர்ப்பாளர்(Translator/Interpreter) காலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.25,500 தகுதி...
Posts
Showing posts from April 7, 2024