CBSE கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! மத்திய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். CBSE/Rectt.Cell/Advt/FA/01/2024 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Secretary 1. Administration காலியிடங்கள்: 18 2. Academics காலியிடங்கள்: 16 3. Skill Education காலியிடங்கள்: 8 4. Training காலியிடங்கள்: 22 பணி: Accounts Officer காலியிடங்கள்: 3 பணி: Junior Engineer காலியிடங்கள்: 17 பணி: Junior Translation Officer காலியிடங்கள்: 7 பணி: Accountant காலியிடங்கள்: 7 பணி: Junior Accountant காலியிடங்கள்: 20 தகுதி: பிளஸ் 2, இங்கலை, முதுகலை, பி.எட்., எம்.எட்.,எம்.பில்., நெட், ஸ்லெட், முனைவர்கள் பட்டம் பெற்றவர்கள், சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவ...
Posts
Showing posts from April 4, 2024