
மத்திய அரசில் வேலை: 960க்கும் அதிகமான இளநிலை பொறியாளர் காலியிடங்கள் நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer (Civil, Mechanical & Electrical) Examination) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff selection commission) வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த ஆட்சேர்க்கையின் மூலம் 960க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 18-04-2024 (நள்ளிரவு 11 மணி வரை) காலியிடங்கள்: 960க்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. S. No. Organization Post 1 Central Water Commission Junior Engineer (Civil) 2 Central Water Commission Junior Engineer (Mechanical) 3 CPWD Junior Engineer (Civil) 4 CPWD Junior Engineer (Mechanical) 6 MES Junior Engineer (Civil) 7 MES Junior Engineer (Electrical & Mechanical) 9 Farrakka Barrage (Project) Ju...