மார்ச் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!!! தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13200 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மார்ச் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்பட உள்ளது.
Posts
Showing posts from March 23, 2024
- Get link
- X
- Other Apps
அண்ணா பல்கலைக்கழத்தில் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். 001/RC/UD/FR/PR-10&20/2024-1 பணி: Assistant Professor காலியிடங்கள்: 26 சம்பளம்: 7 ஆவது ஊதியமக்குழுவின் விதிமுறைப்படி வழங்கப்படும். வயதுவரம்பு: 1.1.2024 தேதியின்படி 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்று பி.எச்டி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கற்பிக்கும் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.