Posts

Showing posts from March 16, 2024
Image
  2,553 அரசு மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,553 பொது மருத்துவா் பணியிடங்களுக்கு ஏப்.24 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தேர்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவா்களை மருத்துவப் பணியாளா் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.  இந்நிலையில், 2,553 பொது மருத்துவா் (அசிஸ்டென்ட் சா்ஜன்-ஜெனரல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: பொது மருத்துவா் பணியிடங்கள் அனைத்தும் ரூ.56,100 - ரூ.1,77,500 என்ற மாத ஊதிய விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு எம்ஆா்பி இணையதளத்தில் ஏப். 24 முதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவா்களுக்கு ரூ....
Image
  விழுப்புரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்