Posts

Showing posts from February 8, 2024
Image
  10, +2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கான முக்கிய அப்டேட்... சிபிஎஸ்இ அறிவிப்பு! சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடப்பாண்டு 2023-24 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி துவங்கி மார்ச் 13ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதே போன்று, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி பொதுத்தேர்வுகள் துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு http://www.cbse.gov.in/ எனும் சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை மேற்காணும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்...
Image
 தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு