Posts

Showing posts from January 11, 2024
Image
  இனி 2 ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட் படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. அடுத்த கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் (4 years integrated B.Ed., courses) படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்றறிக்கை! அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.சி.டி.இ., 2 ஆண்டு பி.எட். பாடத்திட்டத்தில் போதிய கல்வித் தகுதிகள் இல்லை. மாறாக, 4 ஆண்டு பி.எட். பாடத்திட்டம் கற்பித்தலை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல், கல்வித் தொழில்நுட்பம் மற்றும் பிற பாடங்களையும் எடுத்துக்காட்டுகிறது,  தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட். படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண...
Image
  TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள்  வெளியானது.   டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் .