ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஆலோசனை கூட்டம்
2010 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள காலி பணியிடம், NCTE clasue V, சென்னை நீதிமன்றம் உத்தரவு, கலைஞர் அறிக்கை பின்பற்றி முதல்வர் அவர்கள் கொள்கை முடிவு எடுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவில் எங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Comments
Post a Comment