இனி பள்ளியில் சேர 6 வயசு ஆகியிருக்கணும்.. மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி உத்தரவு..!!!
வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.
நடப்பு கல்வி ஆண்டில் மூணு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. ப்ரீ கேஜிக்கு மூன்று வயதும், எல்கேஜிக்கு நான்கு வயதும், யுகேஜி க்கு ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால் 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Comments
Post a Comment