தீபாவளிக்கு பின் பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இந்தத் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். முன்னதாக, பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் கல்வி அமைச்சர் வெளியிடுவார். அன்பில் மகேஷ் பேட்டி இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (அக்.31) கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தீபாவளிக்கு பின்னர் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்” என்றார். இது குறித்து அவர், 2023-24 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தயார் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. மக்களவை தேர்தல் மற்றும் ஜே.இ.இ. தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த அட்டவணை தீபாவளிக்கு பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். தொடர்ந்து, ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார். ஆசிரியர் சங்கங்கள் மீண
Posts
Showing posts from October 31, 2023
- Get link
- X
- Other Apps
TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள், 8 மாதங்களைக் கடந்தும் வெளியாகாததால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதில்,55 ஆயிரத்து 71 பேர் பங்கேற்ற நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப் படாததால், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தேர்வர்கள் கூறுகின்றனர். 5446 குரூப் 2 பணியிடங்களுக்காக நேர்முக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது 55071 ஆயிரம் தேர்வர்கள் இத் தேர்வை எழுதினர்.இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் தேர்வர்களின் எழுத்து வடிவ விடைத்தாள்களையும் கணினி வழி கொண்டு திருத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு தேர்வரின் விடைத