Posts

Showing posts from August 25, 2023
Image
வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.  வட்டாரக் கல்வி அலுவலர் பணித்தெரிவு தொடர்பான தேர்வு செப்.10ஆம் தேதி நடைபெறுகிறது. www.trb.tn.gov.in எனும் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Image
  எல்.டி.சி., தேர்வு 'ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல் புதுச்சேரி,-எல்.டி.சி., எழுத்து தேர்வுக்கு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பு செயலர் (தேர்வு பிரிவு) செய்திக்குறிப்பு:புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் 165 (எல்.டி.சி.) கீழ் நிலை எழுத்தர் மற்றும் 55 (ஸ்டோர் கீப்பர்) பண்டக காப்பாளர் நிலை-111 பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 46,904 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான நுழைவுச் சீட்டை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கடந்த 17ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். தேர்வுக்கு இன்னும் இரு நாட்களே உள்ளதால் இதுவரை நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், விவரங்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக ந...