130 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!! ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! JIPMER புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.2,20,400/- வரை மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். நிறுவனம்: JIPMER பணியின் பெயர்: Assistant Professor, Professor காலி பணியிடங்கள்: Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும். கல்வித் தகுதி: இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Medical Qualification / Master's degree // Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் அதிகபட்ச வயதானது 58 என கூற...
Posts
Showing posts from July 30, 2023
- Get link
- X
- Other Apps
2012 முதல் 2022 வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரம் தாள் 1 மொத்தம் தேர்ச்சி: 81015 பணியில் சேர்ந்தவர்கள்: 11,962 மீதம் உள்ளவர்கள் :81,015−11,962= 69,053 தாள் 2 மொத்தம் தேர்ச்சி 88,322 பணியில் சேர்ந்தவர்கள் 19,922 மீதம் உள்ளவர்கள் 88,322−19,922= 68,400 தாள் 1 மற்றும் தாள் 2 தேர்ச்சி பெற்று பணிக்காக காத்து இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை: 69,053+68,400= 1,37,453