Posts

Showing posts from July 28, 2023
Image
  11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!  தமிழகம் முழுவதிலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்த பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர். வெளியான தேர்வு முடிவுகளின் படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவிகளில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 3,91,968 மாணவர்கள், 3,14,444 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வெளியான தேர்வு முடிவுகளின் விடைத்தாள் நகல்பெற, தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 1, 2 ம் தேதிகளில், நேரில்...
Image
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Image
  இந்தியாவிலேயே கற்பித்தல் துறையில் நல்ல மனித வளம் உள்ள மாநிலம் தமிழ்நாடு: ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் இந்தியாவிலேயே கற்பித்தல் துறையில் நல்ல மனித வளம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சரியாக இல்லாததால் கணித பாடம் கடினமாக இருப்பதாக ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.