
1066 சுகாதார ஆய்வாளர் (Health Inspectors) பணி வாய்ப்பு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலைவாய்ப்பு குறித்து அறிவித்துள்ள நிறுவனத்தின் பெயர் : MRB தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் பதவியின் பெயர் : சுகாதார ஆய்வாளர்கள் கிரேட் 2 (Health Inspector Grade 2) வகை : மாநில அரசு வேலை (தற்காலிகம்) காலியிடங்களின் எண்ணிக்கை : 1066 (ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்) வேலை இடம் : தமிழ்நாடு அறிவிப்பு தேதி : 11 ஜூலை 2023 மொத்தம் 1066 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி : 31 ஜூலை 2023 அதிகாரப்பூர்வ இணையதளம் : mrb.tn.gov.in கல்வித்தகுதி இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் 12ம் வகுப்பில் Biology பிரிவில் அல்லது Botany அல்லது Zoology பிரிவில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும் மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் / ஹெல்த் இன்ஸ்பெக்டர் / சானிட்டரி இன்ஸ்ப...