Posts

Showing posts from June 29, 2023
Image
  நவோதயா வித்யாலயா சமிதியில் 7608 காலியிடங்கள்: ரூ.2லட்சம் சம்பளம்...! வோதயா வித்யாலயா சமிதி-யில் (NVS) காலியாக உள்ள TGT, PGT பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: ந வோதயா வித்யாலயா சமிதி பதவி : TGT, PGT காலியிடங்கள்: 7608 கல்வித்தகுதி: 10th, ITI, 12th, LLB, Degree, B.P.Ed, B.Ed, BCA, B.Sc, B.E or B.Tech, Graduation, M.P.Ed, MCA, M.Sc, M.E or M.Tech, Master's Degree. வயது வரம்பு: 18-45சம்பளம் : ரூ.18,000-209200 பணியிடம்: இந்தியா முழுவதும்  விண்ணப்பிக்குமுறை: ஆன்லைன் தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பக்கட்டணம் : இல்லை இணையதள முகவரி: https://navodaya.gov.in/ கடைசி தேதி: ஜூலை 14,2023
Image
  SLET Exam: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு நடத்தப்படுமா...? உயர்கல்வித்துறை தரப்பில் விளக்கம்..! SLET Exam: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. SLET தேர்வு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் (NET) தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு நடத்தும் நெட் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் சுமார் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது. இதனால் உயர்கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வந்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் மாநில அரசின் தகுதித் தேர்வு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  5 ஆண்டுகள்  பல்கலைக்கழகம், கல்லூரி போன்றவற்றில் ...