Posts

Showing posts from June 19, 2023
Image
  பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2023 - 24-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது ஜூன் 19-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பின்னரே, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ...
Image
  அரசு செவிலியர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு.. புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு.!!! புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நர்சிங் சேர்க்கை இந்திய நர்சிங் கவுன்சிலுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என கோரிக்கை இழந்த நிலையில் நர்சிங் சேர்க்கை தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்க வேண்டும் என INC புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் இந்திய நர்சிங் கவுன்சிலின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அரசால் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்த நர்சிங் சேர்க்கைக்கான தகுதி தேர்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரசு, தனியார் மற்றும் நிகர் நிலை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அரசு அறிவித்துள்ளது.  அரசு செவிலியர் கல்லூரி செயற்கைக்கான நுழைவுத் தேர்வு இந்த வருடம் நடைபெற உள்ளதாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் நர்சிங் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படு...
Image
  புதுச்சேரி அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம்.. ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி.. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கையாள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வல்லுனர்களை புதுச்சேரி கொண்டு வர உள்ளது. கல்வித் துறை விரைவில் ஒரு நிபுணத்துவ நிறுவனத்தை பணிய மர்த்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சியைத் தொடங்கும் என்று நம்புகிறது. இந்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளைத் தவிர அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் படுகிறது.   10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் முடிவின் ஒரு பகுதியாக பள்ளி ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்வதற்காக நிபுணர் ஏஜென்சியின் சேவையைப் பெற புதுச்சேரி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.  கல்வி ஆண்டு முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது.   பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இந்த கல்வி அமர்வில் இருந்த...