Posts

Showing posts from March 13, 2023
Image
  +2 தமிழ் வினாத்தாள் ரொம்ப ஈஸி..ஆனா 1 மார்க் கஷ்டம்..செண்டம் வருமா?..தேர்வை மிஸ் செய்த 50000 பேர் தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொழித்தாள் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுவதால் 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது. திருச்சியில் தான் படித்த பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். தான் பயின்ற இ.ஆர்.பள்ளியில் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து சென்று ஆய்வு செய்தார். நன்றாக தேர்வு எழுதுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ...