Posts

Showing posts from February 25, 2023
Image
  நீட் தேர்வு 2023; NCERT புத்தகங்களில் படிக்க வேண்டிய முக்கிய டாபிக்ஸ் இங்கே! NEET UG 2023: தேர்வில் தேர்ச்சி பெற, ஒவ்வொரு மாணவரும் பயனுள்ள மற்றும் பொருத்தமான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET UG) தேர்வு எழுதுவதால், இது நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. NEET UG தேர்வில் உயர் தரவரிசையை அடைவதன் மூலம், நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்கான முதல் படியை மாணவர்கள் எடுக்கிறார்கள். நீட் தேர்வு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய 3 பாடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வு என்பது ஒரு மாணவரின் கொடுக்கப்பட்ட தலைப்புகளைப் பற்றிய அடிப்படைகளை சோதிக்கும் அதே வேளையில் அவர்களின் நேர மேலாண்மை திறன்களையும் சோதிக்கிறது. ஒரு தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் உள்ளன, அவை மூன்று மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும், அடையக்கூடிய மதிப்பெண்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற, ஒவ்வொரு மாணவரும் ...