Posts

Showing posts from February 20, 2023
Image
  தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்! நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.  பணியிட விவரம்: யோகா ஆசிரியர்- 349 கலை ஆசிரியர்- 349 இசை ஆசிரியர்- 349 இந்தி ஆசிரியர்- 349 தெலுங்கு ஆசிரியர்- 349 ஆங்கிலம் - 349 கணக்கு ஆசிரியர்- 349 பொது அறிவியல் ஆசிரியர்-349 சமூக அறிவியல் ஆசிரியர்- 349 நூலகர்- 349 தொழில்நுட்ப உதவியாளார்- 349 அலுவலக உதவியாளார்- 349 ம...
Image
  சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஒன்றிய மனிதவளத்துறை உத்தரவு நாடு முழுவதும் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், காலியாக உள்ள 13 ஆயிரத்து 20 பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்று ஒன்றிய மனித வள மேம்பாடு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒன்றிய மனித வள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிக்‌ஷா விதான் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகள் என இரண்டு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படும்.  இதில், தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை வழங்கப்படும். பணியிடங்களை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் 4,188 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் யோகா 349, கலை 349, இசை 349, இந்தி 349, தெலுங்கு 349, ஆங்கிலம் 349, கணக்கு 349, பொது அற...