Posts

Showing posts from February 1, 2023
Image
  தமிழ்நாட்டில் 3,167 கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் 3,167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 16 ஆகும். காலியிடங்கள்: 3167 Division Vacancy Vellore Division 39 Tuticorin Division 76 Tiruvannamalai Division 129 Tirupattur Division 68 Tirunelveli Division 94 Tiruchirapalli Division 113 Theni Division 65 Thanjavur Division 75 Tambaram Division 111 Sivaganga Division 47 salem west division 76 Salem East Division 95 RMS T Division 5 RMS MA Division 3 RMS M Division 2 RMS CB Division 13 Ramanathapuram Division 77 Pudukkottai Division 74 Pondicherry Division 111 Pollachi Division 51 Pattukottai Division 53 Nilgiris Division 54 Nama...