Posts

Showing posts from January 26, 2023
Image
  நீட் தேர்வு 2023.. விண்ணப்ப பதிவு எப்போது..? என்னென்ன ஆவணங்கள் தேவை..? நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.   அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிடப்படும். கடந்த ஆண்டை போலவே ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்