" புதிய கல்வி கொள்கை.. அதில் இருக்கும் நல்லதை எடுத்துக்கலாம்.. தப்பில்லை.." அமைச்சர் பொன்முடி பேச்சு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியுள்ள கருத்துகள் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது. இதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தச் சூழலில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் புதிய கல்விக் கொள்கை குறித்துக் கூறியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளது. கல்விக் கொள்கை இந்தியாவில் இன்னுமே ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வி முறை தான் பின்பற்றப்படுவதாகவும் இதனால் மாணவர்களால் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை என்று கூறி பாஜக, புதிய கல்விக் கொள்கையை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இ...
Posts
Showing posts from January 23, 2023
- Get link
- X
- Other Apps
சென்னை பல்கலை., தேர்வு முடிவு ஜன.23ல் வெளியீடு சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாத பருவத்தில் எம்சிஏ, எம்.எஸ்சி உள்ளிட்ட அனைத்து முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் ஜன.23-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.