அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புகிறேன்: முதல்வர் அறிவிப்பு அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புகிறேன்: முதல்வர் அறிவிப்பு அரசு பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விருப்பம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில் சிறந்த பள்ளிகள் இருந்தால்தான் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வி பயில வருவார்கள் என்றும் வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக சென்றிருந்த ஆசிரியர்கள் மத்தியில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் உள்ள பள்ளிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன் என்றும் உலக அளவில் நமது பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக மாற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் டெல்லி அரசு கல்வித்துறையில் சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லியில் பள்ளிகளின் நிலை மோசமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்றும் அரசு பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமலேயே ஜேஇஇ போன்ற தேர்...
Posts
Showing posts from January 22, 2023
- Get link
- X
- Other Apps
மாணவர்களின் வாசிப்புத்திறன், கணிதத்திறன் மிகவும் மோசம். 2022-ம் ஆண்டு கல்வி அறிக்கை தகவல் ஆண்டு கல்வி அறிக்கை (ASER) 2022 இன் படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டப்பட்ட காலத்தில் பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டதால் மாணவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் கணித திறன்கள் மோசமடைந்துள்ளன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால், மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன் மிகவும் பின்தங்கியிருப்பது வருத்தமளிக்கிறது. 2018க்கு பின், 2022ல் எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வில், 31 மாவட்டங்களில் உள்ள, 920 கிராமங்களில், 30,377 குழந்தைகளிடம் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018 ஆம் ஆண்டு ஆய்வின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு மாணவர்களில் 10.2 சதவீதம் பேர் மட்டுமே வகுப்பு 2 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2022ல் மேலும் மோசமாகி, 4.8 சதவீதமாகக் குறைந்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மாணவர்களின் வாசிப்புத் திறன் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 2018ல் 27.3 சதவீதமாக இருந்த நிலையில், 2022ல் 20.5 சதவீதமாக ...