தமிழ்நாடு இ-சேவை மையத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு




தமிழ்நாடு இ சேவை மையத்தில் காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட மின் மேலாளர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது.



இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் : 8


பணியின் தன்மை : மாவட்ட மின் மேலாளர்


கல்வித் தகுதி : பி. இ., பி.டெக்


வயது வரம்பு : 21-35


தேர்வு கட்டணம்: ரூ.250


கடைசித் தேதி: 11.9.2023


விண்ணப்பிக்க: https://tnega.tn.gov.in/careers

Comments

Popular posts from this blog