மாநில கல்விக் கொள்கை தயார்: இறுதி அறிக்கைக்கு உறுப்பினர்கள் ஒப்புதல்
மாநில கல்விக் கொள்கை தயாராக உள்ளது; இறுதி அறிக்கைக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் கடைசி வாரத்தில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் அளித்துள்ளது.
Comments
Post a Comment