130 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!! ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
JIPMER புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.2,20,400/- வரை மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனம்:
JIPMER
பணியின் பெயர்:
Assistant Professor, Professor
காலி பணியிடங்கள்:
Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Medical Qualification / Master's degree // Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் அதிகபட்ச வயதானது 58 என கூறப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பில் அறிவித்திருக்கக்கூடிய தளர்வுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1,01,500/- முதல் ரூ.2,20,400/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.08.2023
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment