குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதியிருந்தனர் இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் காத்திருந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப்-4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
Posts
Showing posts from December 30, 2022
- Get link
- X
- Other Apps
கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 'கடந்த பத்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அதில் பல குளறுபடிகள் இருந்தன. அது மட்டும் இல்லாமல் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதி ஆனவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் சொன்னதன் அடிப்படையில், இணைச் செயலர் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பேர் கொண்ட அந்த குழு தான் அவர்களை நேர்முக தேர்வு வரவழைத்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். மேலும் நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெ...
- Get link
- X
- Other Apps
போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களை பெண் என்றும் பாராமல் கைது செய்த தி.மு.க அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணை 149 ஐ ரத்து செய்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில்அரசானை 149 ஐ ரத்து செய்ய வேண்டும் . 2013 ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை நேற்று மாலைடன் நிறைவு செய்து திரும்ப வேண்டி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இது எடுத்து அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்...
- Get link
- X
- Other Apps
சி.பி.எஸ்.இ 10 & 12 ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்.! மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி மாதம் 2023ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலையில் 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மதியம் 01:30 வரையில் நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15ல் தொடங்கி, மார்ச் மாதம் 23ல் நிறைவு பெரும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.