TNPSC: GROUP II, IIA தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்.! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் GROUP II, IIA 2022 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் GROUP II, IIA 2022 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் துவங்கப்பட உள்ளது இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/MMrrsiT என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்க...
Posts
Showing posts from November 22, 2022
- Get link
- X
- Other Apps
பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு 2022 - 2023ஆம் கல்வியாண்டில் 254 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்து பிறப்பித்து, ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட 2022- 2023ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்ந்த கருத்துருக்களின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் ஆசிரியர் இன்றி உபரியாகக் கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக் கல்வி ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு, ஆணை வழங்கப்பட்டது. அவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும...