Posts

Showing posts from November 11, 2022
Image
  தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேதி அறிவிப்பு!! கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுத இருந்த நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இந்த மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு! கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் (Kendriya Vidyalaya Sangathan) PGT, TGT, Principal, Vice Principal, Section Officer, Finance Officer மற்றும் Head Master ஆகியப் பதவிகளுக்கு என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள்: Principal - 278  Vice Principal -116 Finance Officer - 07  Section Officer - 22 PGT - 1200  TGT - 2154  Head Master - 237  வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: PGT - Post Graduation Course with B.Ed Degree or equivalent. TGT - Bachelor's Degree and B.Ed. PRTs have 5-years of regular services. Principal - Master's Degree from recognized university and B.Ed. 8 years regular service Vice Principal - Master's Degree from a recognized university and B.Ed. PGT with atleast 5 years of regular service Section Officer - Graduation and 4 years of regular service Finance Officer - ...
Image
  குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு எப்போ தெரியுமா ? தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.   அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பிரிவுகளின்கீழ் வரும் 5,208 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 2, 2ஏ தேர்வை எழுத சுமார் 11.78 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 9.95 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என ஜூன் மாதம் முதலே தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இதற்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வு முறை நடைபெறுகிறது. ம...