Posts

Showing posts from November 10, 2022
Image
  தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 79 பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.11.2022 தமிழ்நாடு அரசில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் (Tamilnadu Motor Vehicle Maintenance Department) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித் தகுதி: BE/B. Tech in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக்க வேண்டும் பணியிடம்: பட்டதாரி அப்ரன்டிஸ் (Graduate Apprentices) ஊக்கத்தொகை: ரூ. 9,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 18 கல்வித் தகுதி: BE/B. Tech in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக்க வேண்டும் பணியிடம்: பட்டய அப்ரன்டிஸ் Technician (Diploma) Apprentices காலியிடங்களின் எண்ணிக்கை: 61 கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக...