இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..!!! தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருதியும் தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,188முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை 8 மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக நியமிக்க பள்ளிக்கல்வி துறை தற்போது முடிவெடுத்துள்ளது. இதில் பள்ளி மேலாண்மை மூலமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் 7,500 ரூபாய் மதிப்பு ஊதியம் வழங்கப்படும். அதனைப் போல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய், முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும் பள்ளி மேலாண்மை கு...
Posts
Showing posts from June 24, 2022
- Get link
- X
- Other Apps
13,331 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உத்தரவு! தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள்: 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 7500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் நடவடிக்கை. ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு. இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணிய...
- Get link
- X
- Other Apps
குரூப் - 1, 2 தேர்வு முடிவு ஜூலையில் வெளியாகிறது தமிழக அரசு துறைகளின் பல்வேறு பதவிகளுக்கான, 'குரூப் 1, 2' தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சார் - பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட, 67 வகை பதவிகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு மே 21ல் நடந்தது.தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:இந்த மாதம் வெளியிடப்படுவதாக இருந்த, குரூப் - 2 தேர்வு முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும். துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப் - 1 பதவியில், 66 காலியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், அடுத்த மாதம் வெளியிடப்படும்.மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - -2 பதவியில், 110 காலியிடங்களை நிரப்ப, 2018ல் நடத்தப்பட்ட தேர்வ...
- Get link
- X
- Other Apps
+1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு மே - 2022 - ல் நடைபெற்ற 2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) பொதுத்தேர்வு முடிவுகள் 27.06.2022 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் அறிந்துக்கொள்ளும் இணையதன் முகவரி பின்வருமாறு தேர்வு முடிவுகளை தெரிவிக்கப்படுகிறது .
- Get link
- X
- Other Apps
தமிழக அரசின் அபத்தமான செயலுக்கு எதிராக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் எதிர்வினை *பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 'ஏதோ ஒரு வகையில்' ஆசிரியர் கிடைப்பது மகிழ்ச்சி.* *ஜூலை முதல் பிப்ரவரி வரை எட்டு மாதங்கள்.* *மாதம் ஊதியம்:* *இடைநிலை 7,500/-* *பட்டதாரி 10,000/-* *முதுநிலை 12,000/-* *தமிழ்நாடு அரசு திறன் பெற்ற தினக் கூலிக்கு (skilled worker) நிர்ணயத்திறுக்கும் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ₹39/-.* *கிட்டத்தட்ட வேலை நேரம் நேரத்தை, வேலை நாட்களை கணக்கில் எடுத்தால் அந்த ஊதியம் தான் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.* *அதை விட சற்று கூடுதலாக ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு, அதை விட இன்னும் சற்று கூடுதலாக முதுநிலை ஆசிரியருக்கு.* *ஜூலை முதல் பிப்ரவரி வரை பாடம் நடக்கும் அதன் பிறகு மாதிரி தேர்வுகள், தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடக்கும்.* *ஆக, இந்த காலத்தில் ஆசிரியர் தேவை இல்லை.* *தினக்கூலி நிலையில் ஆசிரியர் நியமனம் நடத்தி, ஒரு கல்வி ஆண்டை கடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ஒர் நல்வாழ்வு அரசு மேற்கொள்ளக் கூடிய ந...
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் 13331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.. தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமணம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும் 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும் அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முக்க...