எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும் எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education) என மாற்றம் செய்தள்ளது கல்வித்துறை.
Posts
Showing posts from May 1, 2022
- Get link
- X
- Other Apps
யூஜிசி-நெட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை உதவி பேராசிரியர் பணிக்கு நடந்தப்படும் யூஜிசி - நெட் தேர்வுக்கு மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பரில் நடந்தப்படவிருந்த நெட் தேர்வையும் 2022 ஜூனில் நடத்தப்படவுள்ள தேர்வும் ஒன்றாகக நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. https://www.ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
இது எங்க கிளாஸ் சார்!' - லீவ் நாள்களில் சம்பாதித்த பணத்தில் பெயின்ட் அடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை மிரட்டுவது, அடிக்கடி கை ஓங்குவது, வகுப்பறை மேசைகளை உடைத்து துவம்சம் செய்வது என கடந்த சில நாள்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது, 'அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்' எனக் கடும் விமர்சனங்களை எழுப்பியிருப்பதோடு, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோரிடையே ஒரு தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான நிலையில், திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் செய்திருக்கும் செயல் தமிழகம் முழுக்கப் பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. திருச்சி மாவட்டம், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சுதாகர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களை அழைத்து, 'விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நம்முடைய பள்ளிக்கு தேர்வெழுத வருவார்கள். எனவே, வகுப்பறையை சுத்தம் செய்வதோடு