முதுகலை பட்டதாரி போட்டி தேர்வு பிப்ரவரி 12 முதல் 20 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
Posts
Showing posts from January 12, 2022
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில். ! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு நபர்கள் என அழைக்கப்பட்டு ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் நேரம் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் போது தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் குறித்த விபரங்கள் அனைத்தும் தேரின் இமெயில் முகவரிக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலிருந்து அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். எவருக்கும் நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான...