ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு
Posts
Showing posts from January 9, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடைவிடுமுறையில் நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை.. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. EMIS என்னும் இணைய தளத்தின் வழியே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யச் சொல்லி ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் EMIS தளத்தில் இதுவரை சரியான உள்ளீடுகள் ஏற்படுத்தப்படாததால் பல்வேறு வகையான குழப்பங்கள் ஆசிரியர்கள் மத்தியில் இன்னும் நிலவி வருகிறது. அதேபோல ஆசிரியர்கள் இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் , பதிவிறக்கம் செய்து, உரிய அலுவலரிடம் ஒப்படைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளன. மேலும் 10 11 12 ஆகிய மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருக்கும் சூழலில் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று, வேறு பள்ளிகளுக்குச் செல்லும் பொழுது மாணவர்களுடைய கல்வி பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பள்ளிகள் சரிவர இயங்காமல் இருக்கும்சூழலில், ஆசிரியர்களின் மாற்றம் என்பதும் மாணவர்களின் ...