ஜிப்மர் நிறுவன வேலைவாய்ப்பு - 139 காலிப்பணியிடங்கள்!!
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Nursing Officer, X-Ray Technician (Radiotherapy), X-Ray Technician (Radio-Diagnosis), Respiratory Laboratory Technician பணிக்கென மொத்தம் 139 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nursing Officer - 128 பணியிடங்கள்
X-Ray Technician (Radiotherapy)- 3 பணியிடங்கள்
X-Ray Technician (Radio-Diagnosis) - 6 பணியிடங்கள்
Respiratory Laboratory Technician - 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்க இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம்பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Nursing Officer, X-Ray Technician (Radiotherapy), X-Ray Technician (Radio-Diagnosis), Respiratory Laboratory Technician பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாதரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமார் அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment