444 காலிப்பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு.. தமிழ்நாடு காவல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு..!!!!
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Taluk SI பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Taluk SI - 444
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2022 அன்றைய தேதிப்படி
General / OC - 20 வயது முதல் 30 வயது வரை
BC / MBC - 20 வயது முதல் 32 வயது வரை
SC / ST - 20 வயது முதல் 35 வயது வரை
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும்.
சம்பளம் :
36,900/- முதல் 1,16,600/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
Written exam
Physical Endurance Test (PET)
Physical Measurement Test (PMT)
Viva-Voice
மதிப்பெண் பங்கீட்டு முறை :
Written Examination - 70 Marks
Physical Efficiency Test - 15 Marks
Viva-Voce - 10 Marks
Special Marks - 5 Marks
உடல் தகுதி :
குறைந்தபட்ச உயரம் - ஆண்கள்
OC, BC, BC(M) and MBC/DNC - 163 cms
SC, SC(A) and ST - 160 cms
குறைந்தபட்ச உயரம் - பெண்கள்
OC, BC, BC(M) and MBC/DNC - 154 cms
SC, SC(A) and ST - 152 cms
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.04.2022
IMPORTANT LINKS
https://tnusrb.tn.gov.in/sitaluk-tnusrb.php
Comments
Post a Comment