ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 2 வது வாரதில் நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் ஒரு போட்டித்தேர்வு எழுதவேண்டும் என்று அறிவித்து உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் 3092
பட்டதாரி ஆசிரியர் 1087
டெட் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் போட்டி தேர்வில் கலந்து கொண்டு cut off அடிப்படையில் ஆசிரியர் தேர்வு செய்ய படுவார்கள்.
Comments
Post a Comment