கனமழை காரணமாக (19.11.2021) 15 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு . 1. திருப்பத்தூர். 2. சென்னை 3. வேலூர் 4. திருவள்ளூர் 5. ராணிப்பேட்டை 6. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை 7. காஞ்சிபுரம் 8.விழுப்புரம் 9.தருமபுரி 10. பெரம்பலூர் 11. கடலூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை 12. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 13. நீலகிரி 14. சேலம் 15. அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை ***புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Posts
Showing posts from November 18, 2021
- Get link
- X
- Other Apps
பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரலில் நடைபெறாது என தகவல் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கும், அடுத்தகட்டமாக நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும். வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்சியாக வகுப்புகளை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் முழுமையாக கல்வி கற்க இயலாத சூழல் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்திடாமல், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வசதியாக மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன
- Get link
- X
- Other Apps
கனமழை காரணமாக (18.11.2021) 26 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. 1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 3.சென்னை ( பள்ளி, கல்லூரி ) 4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 5. வேலூர் ( பள்ளி, கல்லூரி ) 6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) 7. தேனி ( பள்ளி , கல்லூரி ) 8. அரியலூர்) 9. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்) 10. நெல்லை ( பள்ளி மட்டும்) 11. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 12.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்) 13. தஞ்சை ( பள்ளி , கல்லூரி ) 14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி ) 15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி ) 16. நாகை ( பள்ளி , கல்லூரி ) 17. கடலூர் ( பள்ளி மட்டும்) 18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி ) 20. சேலம் ( பள்ளி மட்டும்) 21. தருமபுரி ( பள்ளி , கல்லூரி ) 22. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் ) 23. திருச்சி ( பள்ளி மட்டும் ) 24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )...